ஶ்ரீ:
க்ஞாதி உதகதான ப்ரயோகம் (குழி தர்ப்பணம் பென்களுக்கு)
தேவையான த்ரவ்யங்கள்க-எள் சொம்பு குவளையபாத்திரம் தர்பம் 5
ஸங்கல்பம் மேல் உத்திரியம் உடன் செய்ய வேண்டும்
ஸ்நானம், நித்யானுஷ்டான்ம். ஸ்நாநம்செய்யவேண்டியது ஈர வஸ்த்ரத்துடன் கை கால்கள் அலம்பி, இரண்டு தடவை ஆசமனம் செய்து ஒரு புல் பவித்ரம்– இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். கைகூப்பி: