Margazhi Sankramanam

श्री:

விஶ்வாவஸூ  ௵ மார்கழி ௴ 01 ௳ 16-12-2025 செவ்வாய் மார்கழி மாதப்பிறப்பு சாப ஸங்க்ரமணம் சாப ரவி 09-33 (09-47Am) ஷடஶீதி புண்யகாலம்

வடகலையார்: -(ஶ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் ஆரம்பம்)

****** अस्मद्गुरुभ्यो नमः 

(ஶ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் ஆரம்பம்)

यस्या भवत् भक्तजन आर्तिहन्तुः पितृत्वमनेयेषु अविचार्य तूर्णम् । स्तम्बेवतारः तमनन्य लभ्यम्  लक्ष्मीनृसिंहं  शरणमं प्रबद्ये ।।

யஸ்யாபவது பக்த ஜன ஆர்த்திஹந்து:   பித்ருத்வம் அன்யேஷு அவிசார்யதூர்ணம்। ஸ்தம்பேவதார: தமனன்யலப்யம்      லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ।।

வடகலையார் (பொது): ஆரம்பம்

श्रीमान् वेङ्कट नाथार्यः कवितार्किक केसरी।   वेदान्ताचार्यः वर्योमे सन्निधत्तां सदाहृदि ।।

ஶ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேஸரீ   வேதாந்த ஆசார்ய வரியோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ।।

गुरुभ्यः तत् गुरुभ्यःच नमोवाकं अधीमहे ।   वृणी महे च तत्राद्यौ दंपती जगदांपती ।।

குருப்ய தத் குருப்ய ச நமோவாகம் அதீமஹே । வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ।।

स्वेशेष भूतेनमया स्वियैः सर्व परिच्चतैः । विधातुं प्रीतमात्मानम् देवः प्रक्रमते स्वयम् ।।

ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வியை ஸர்வபரிச்தையை । விதாதும் ப்ரீதம் ஆத்மாநம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம் ।।

(தென்கலையார் ஆரம்பம்)

शुक्लांभरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।   प्रसन्नवदनम् ध्येत् सर्व विघ्न उप शान्तये।।

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் । ப்ரஸந்நவதனம் த்யேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே।।

यस्य द्विरद वक्त्राद्याः पारीषद्याः परःशतम् । विघ्नं निघ्नन्ति सततं विष्वक्सेनं तमाश्रये ।।

யஸ்த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரஶதம் । விக்நம் நிக்நன்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஶ்ரயே ।।

हरि ओं तत्सत् श्री गोविन्द गोविन्द गोविन्द अस्य श्री भगवतः महा पुरुषस्य विष्णोः आज्ञया प्रवृतमानस्य आद्य ब्रम्हणः द्वितीय परार्घे श्री श्वेतवराह कल्पे वैवश्वत मन्वन्तरे कलियुगे प्रथमे पादे जम्बूद्वीपे भारत वर्षे भरत खण्डे शकाब्दे मेरोः दक्षिणे पार्श्वे अस्मन् वर्तमाने व्यावहरिके प्रभवादि षष्ठि संवत्सरानाम् मध्ये

ஹரி ஓம் தத் ஶ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த  அஸ்யஶ்ரீ பகவதோ மஹாபுருஷஸ்ய  விஷ்ணோராக்ஞயா ப்ருவ்ருதமாநஸ்ய அத்ய ப்ரம்ஹன த்விதீய பரார்தே ஶ்ரீ ஶ்வேத வராஹ கல்பே வைவஶ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரத கண்டே ஶகாப்தே மேரோ தக்ஷிணே பார்ஶ்வே அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரநாம் மத்யே

विश्वावसू नाम संवत्सरे दक्षिणायिने  हेमन्त ऋतौ चाप मासे कृष्ण पक्षे द्वादश्यां पुण्यतिथौ भौम वासर स्वाती नक्षत्र युक्तायाम् श्रीविष्णु योग श्रीविष्णु करण शुभ योग शुभ करण एवङ्गुण विशेषण विशिष्ठ्याम् अस्याम् द्वादश्यां पुण्यतिथौ

விஶ்வாவஸூநாம ஸம்வத்ஸரே  தக்ஷிணாயனே ஹேமந்த ருதௌ சாப  மாஸே க்ருஷ்ண பக்ஷே  த்வாதஶ்யாம்புண்யதிதௌ பௌம வாஸர  ஸ்வாதீ நக்ஷத்ர யுக்தாயாம் ஶ்ரீ விஷ்ணு யோக ஶ்ரீ விஷ்ணு கரண ஶுப யோக ஶுப கரண ஏவங்குன விசேஷண விசிஷ்ட்யாம் அஸ்யாம் த்வாதஶ்யாம் புண்யதிதௌ

(வடகலையார்)

श्रीभगवदाज्ञयया श्रीमन्नारायण प्रीत्यर्थम्    ஶ்ரீபகவத் ஆக்ஞயா ஶ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம்

(தென்கலையார்) ***** 

श्रीभगवदाज्ञयया भगवत् कैङ्करैय रूपम्   ஶ்ரீபகவத் ஆக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் 

गोत्राणाम् शर्माणाम् वसु रुद्र आदित्य स्वरूपानाम् अस्मत् पितृ पितामह प्रपितामहाणाम्

கோத்ராணாம் ………………….ஶர்மணாம் ………………….வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம்

गोत्राणाम् शर्माणाम् वसु रुद्र आदित्य स्वरूपानाम् अस्मत्मातुः  पितृपितामहप्रपितामहाणाम् 

கோத்ராணாம் ………………….ஶர்மணாம் …………………….வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மத் மாது:  பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம்

वर्ग द्वय पितृणाम् अक्षय तृप्त्यर्थम्  चाप संक्रमण श्राद्ध प्रतिनिधि  तिल तर्पणम् करिष्ये

வர்கத்வய பித்ருணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் சாப ஸங்க்ரமண ஶ்ராத்த ப்ரதிநிதி   தில தர்ப்பணம் கரிஷ்யே.