
புக்திதோஷம் ப்ராயாச்சித்த ஸங்கல்பம்
ப்ரத்யாப்திகம்
ஸ்நானம், நித்யானுஷ்டான்ம். கை கால்கள் அலம்பி, இரண்டு தடவை ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்யவும். கைகூப்பி:
வடகலையார்: -(ஶ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் ஆரம்பம்)
அஸ்மத் குருப்யோ நம:
யஸ்யாபவது, பக்த ஜன ஆர்த்திஹந்து:
பித்ருத்வம் அன்யேஷு அவிசார்யதூர்ணம்।
ஸ்தம்பேவதார: தமனன்யலப்யம்,
லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ।।
வடகலையார் (பொது): ஆரம்பம்
ஶ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேஸரீ ।
வேதாந்த ஆசார்ய வரியோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ।।
குருப்ய தத் குருப்ய ச நமோவாகம் அதீமஹே ।
வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ।।
ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வியை ஸர்வபரிச்தையை ।
விதாதும் ப்ரீதம் ஆத்மாநம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம் ।।
(தென்கலையார் ஆரம்பம்)) *****
ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் ।
ப்ரஸந்நவதனம் த்யேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே।।
யஸ்த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரஶதம் ।
விக்நம் நிக்நன்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஶ்ரயே ।।
ஹரி ஓம் தத் ஶ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்யஶ்ரீ பகவதோ மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ருவ்ருதமாநஸ்ய அத்ய ப்ரம்ஹன த்விதீய பரார்தே ஶ்ரீ ஶ்வேத வராஹ கல்பே வைவஶ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரத கண்டே ஶகாப்தே மேரோ தக்ஷிணே பார்ஶ்வே அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரநாம் மத்யே
………………… நாம ஸம்வத்ஸரே, உத்தரயாணே /தக்ஷிணாயின
……………ருதௌ, ……………..மாஸே ………………பக்ஷே ……………………ஶுப திதௌ
………………வாஸர …………..நக்ஷத்ர யுக்தாயாம், ஶ்ரீ விஷ்ணு யோக ஶ்ரீ விஷ்ணு கரண
ஶுப யோக ஶுப கரண ஏவங்குன விசேஷண விசிஷ்ட்யாம்
அஸ்யாம் ……………………ஶுப திதௌ
ஶ்ரீபகவத் ஆக்ஞயா ஶ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் (வடகலையார் )*****
ஶ்ரீபகவத் ஆக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் (தென்கலையார் ) *****
………………….கோத்ரஸ்ய …………………..ஶர்மன: (புருஷர்)
…………………..கோத்ராயா: …………………நாம்ன்யா: (ஸ்த்ரீ)
ப்ரத்யாப்திக ஶ்ராத்தே ………………………………….ஸ்தானே புக்திதோஷ ப்ராயச்சித்தார்ததம் காயத்ரி மந்த்ர ஜபம் கரிஷ்யே
குறிப்பு:(1) ப்ரத்யாப்திககத்திற்கு மொத்தம் 108 காயத்ரி செய்யவேண்டும்
ஒரு நாளைக்கு அதிக பக்ஷமாக 1000 காய்த்ரி ஜபத்திற்கு மேல் செய்யக்கூடாது குறைந்த பக்ஷம் 108 செய்யவேண்டும்
குறிப்பு:(2) 1 நாட்களுக்கு வேறு இடத்தில் நிமந்தரணம் (போக்தாவாக) இருக்க கூடாது
தாஸன்
தெய்யார் ஜோஸ்யம் நைத்ருவ மாடபூஷி ஶ்ரீவலலபன்