Tarpana Mantrams

ஶ்ரீ:

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப தர்ப்பணம்

காலையில் ஸ்னாநம், ஸந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு ஶுத்தமான (மடி) வஸ்த்ரத்தை உடுத்தி தர்பணம் செய்யவும்.

தர்ப்பணம். முதலில் ஆசமனம். பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.

இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

ப்ராணாயாமம்

வடகலையார்: -(ஶ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் ஆரம்பம்)

****** अस्मद्गुरुभ्यो नमः 

(ஶ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் ஆரம்பம்)

यस्या भवत् भक्तजन आर्तिहन्तुः पितृत्वमनेयेषु अविचार्य तूर्णम् । स्तम्बेवतारः तमनन्य लभ्यम्  लक्ष्मीनृसिंहं  शरणमं प्रबद्ये ।।

யஸ்யாபவது பக்த ஜன ஆர்த்திஹந்து:   பித்ருத்வம் அன்யேஷு அவிசார்யதூர்ணம்। ஸ்தம்பேவதார: தமனன்யலப்யம்      லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ।।

வடகலையார் (பொது): ஆரம்பம்

ஶ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேஸரீ

வேதாந்த ஆசார்ய வரியோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ।।

குருப்ய தத் குருப்ய நமோவாகம் அதீமஹே

வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ।।

ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வியை ஸர்வபரிச்தையை

விதாதும் ப்ரீதம் ஆத்மாநம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம் ।।

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம்

ப்ரஸந்நவதனம் த்யேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே।।

யஸ்த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரஶதம்

விக்நம் நிக்நன்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஶ்ரயே ।।

பூணல் ப்ராசீணாவீதம்

ஹரி ஓம் தத் ஶ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த  அஸ்யஶ்ரீ பகவதோ மஹாபுருஷஸ்ய  விஷ்ணோராக்ஞயா ப்ருவ்ருதமாநஸ்ய அத்ய ப்ரம்ஹன த்விதீய பரார்தே ஶ்ரீ ஶ்வேத வராஹ கல்பே வைவஶ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே பாரத வருஷே பரத கண்டே ஶகாப்தே மேரோ தக்ஷிணே பார்ஶ்வே அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரநாம் மத்யே

…………………….நாம ஸம்வத்ஸரே, ………………… …………… ரிதௌ, ………..மாஸே ……………… பக்ஷே ……………………..புண்யதிதௌ, ……….. வாஸர, ……………நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே புண்யதிதௌ

ஶ்ரீபகவத் ஆக்ஞயா ஶ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம்

கைங்கர்ய ரூபம்

கோத்ராணாம் ஶர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம்

கோத்ராணாம் ஶர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மத்மாது:  பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம்

வர்கத்வய பித்ருணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம்

தர்ஶ ஶ்ராத்த / ………..ஸங்க்ரமணஶ்ராத்த ப்ரதிநிதி

தில தர்ப்பணம் கரிஷ்யே.

கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல்

பூணல் உபவீதம்

ஸாத்வித்யாகம் :

பகவாநேவ ………………..  வர்கத்வய பித்ருணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் தர்ஶ / ………..ஸங்க்ரமண   ஶ்ராத்த ப்ரதிநிதி தில தர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி

பூணல் ப்ராசீணாவீதம்

ப்ரோக்ஷண மந்த்ரம்

அபஹதா: அசுரா: ரக்ஷாகும்ஸி பிஶாசா: யேக்ஷயன்தி ப்ருதிவிமனு

அன்யத்ரே த: கச்சந்து யத்ரைஷாம் கதம்மன:

உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அசூம்யஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனோ வந்து பிதர: ஹவேஷூ

அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . :ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்த்ர சுசிஹி

பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவ:

எள் மற்றும் ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

தர்பை கூர்ச்சம் (புக்னத்தை)  தெற்கு நுனியாய் போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்

பித்ரு வர்க ஆவாஹன மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச

என்று மந்த்ரம் சொல்லி எள்ளை சேர்த்து ஆவாஹனம் செய்யவும்

……………கோத்ரான் ………..ஶர்மன: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்………… ஆவாஹயாமி.

ஆஸன மந்த்ரம் :

ஸக்ருதாச் சின்னம் பர்ஹி: ஊர்னம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர:  ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா: அனுகை ஸஹ.

என்று சொல்லி

……………கோத்ரானாம் ………..ஶர்மனாம்  வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான்

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்  இதமாஸனம்

என்று சொல்லவும்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்

என்று சொல்லி எள்ளும் ஜலமும் விடவேண்டியது

(மற்றொரு கூர்ச்சத்தில் (புக்னத்தில்) அம்மா ஆத்து வர்கம்)

மாதாமஹ வர்க ஆவாஹன மந்த்ரம்

  “ஆயாத மாது:பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாமஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச

என்று மந்த்ரம் சொல்லி எள்ளை சேர்த்து ஆவாஹனம் செய்யவும்

……………கோத்ரான் ………..ஶர்மன: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத்  மாது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.

ஆஸன மந்த்ரம் :

ஸக்ருதாச் சின்னம் பர்ஹி: ஊர்னம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா: அனுகை ஸஹ.

என்று சொல்லி மாது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே மாது: பித்ரூன்

என்று சொல்லி எள்ளும் ஜலமும் விடவேண்டியது

பித்ரு வர்க தர்ப்பணம் மந்த்ரம்

1.1: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

………..கோத்ரான் ………….ஶர்மன: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

பித்ரு வர்க ஸ்திரீகள் (தாயார் இல்லாதவர்கள்)

…………….கோத்ரா:……….நாம்னீ:  வஸு ரூபா: மாத்ரூ: ஸ்வதா நம: தர்பயாமி.

( 3 தடவை  மூன்று முறை)

மூன்று முறை

…………….கோத்ரா:……….நாம்னீ:  ருத்ர ரூபா: பிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி.

 ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ: ஆதித்ய ரூபா: ப்ரபிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

பித்ரு வர்க ஸ்திரீகள் (தாயார் இருப்பவர்கள்)

…………….கோத்ரா:……….நாம்னீ:  வஸு ரூபா: பித்ரு மாத்ரூ: ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ:  ருத்ர ரூபா: பித்ரு பிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ: ஆதித்ய ரூபா: பித்ரு ப்ரபிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

க்ஞாத அஞ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

க்ஞாத அஞ்ஞாத பித்ரூ பத்நீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்  த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

…………கோத்ரான் ……..ஶர்மன: வஸுரூபான் மாது: பித்ருன் ஸ்வதா நம: தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதெள யக்ஞியானாம் அபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம

…………கோத்ரான் ……..ஶர்மன: வஸுரூபான் மாது: பித்ருன் ஸ்வதா நம: தர்பயாமி.

1.3: ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தேஅவந்து அஸ்மான்

………….கோத்ரான்……….ஶர்மணஹ வசுரூபான் மாது: பித்ருன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே மாது:பித்ரூன்

…………கோத்ரான் ……..ஶர்மன: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.

2.2.: பித்ருப்ய: ஸ்வதா விப்ய: ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதா விப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: அக்ஷன் மாது:பிதர:  

…………கோத்ரான் ……..ஶர்மன: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.

2.3: யேசேஹ மாது:பிதர: யேசநேஹ யாகும்ச்ச வித்மயானு உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்தி.

…………கோத்ரான் ……..ஶர்மன: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.

3.1: மது வாதா: ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ந :ஸந்து ஓஷதீ:

……………கோத்ரான்…………..ஶர்மணஹ ஆதித்ய ரூபான்  மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்தம் உதோஷஸீ   மதுமத் பார்த்திவகும்ரஜ;  மதுத்யெள: அஸ்து :பிதா

………கோத்ரான்……….ஶர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மதுமான்ந: வனஸ்பதி: மதுமான்  அஸ்துசூர்ய: மாத்வீ: காவோபவந்து :

………..கோத்ரான் ………….ஶர்மன: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை  செய்யவும்.

மாதாமஹ வர்க்கம் ஸ்திரீகள் (மாதாமஹி இல்லாதவர்கள்)

…………….கோத்ரா:……….நாம்னீ:  வஸு ரூபா: மாதமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ:  ருத்ர ரூபா: மாது: பிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ: ஆதித்ய ரூபா: மாது: ப்ரபிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

மாதாமஹ வர்க்கம் ஸ்திரீகள் (மாதாமஹி இருப்பவர்கள்)

…………….கோத்ரா:……….நாம்னீ:  வஸு ரூபா: மாதமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ:  ருத்ர ரூபா: மாது: பிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

…………….கோத்ரா:……….நாம்னீ: ஆதித்ய ரூபா: மாது: ப்ரபிதாமஹி ஸ்வதா நம: தர்பயாமி. ( 3 தடவை  மூன்று முறை)

க்ஞாத அஞ்ஞாத மாது:பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

க்ஞாத அஞ்ஞாத மாது: பித்ரூ பத்நீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே மாது: பித்ரூன்  த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் ப்ராசீணாவீதம்

நமோ : பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே ,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ஏதஸ்மின் லோகேஸ்த  யுஷ்மாகுஸ்தேனு யே அஸ்மின் லோகே மாந் தேநு ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்த

யே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.

வாஜேவாஜே அவத வாஜினோன: தனேஶு விப்ரா: அம்ருதா: ருதக்ஞாயா: அஸ்ய மத்வ: பிபத மாதயத்வம் த்ருப்தாயாத பதிபி: பதிபி: தேவயானை:

தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய: ஏவச நம:ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம:

என்று ப்ரார்த்தணை செய்து

பூணல் உபவீதம்

மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

பூணல் ப்ராசீணாவீதம்

……………கோத்ரான் ………..ஶர்மன: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

……………கோத்ரான் ………..ஶர்மன: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத்  மாது: பித்ரு பிதாமஹ, ப்ரபிதா மஹான்  யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

கூர்ச்சத்தை (புக்னத்தை)  பிரித்து கையில் எடுத்து,

யேஷாம் மாதா பிதா பந்து: நான்ய கோத்ரின :தேத்ருப்திம்  அகிலாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

.

என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும்.

பூணல் உபவீதம்    ஆசமனம். செய்ய வேண்டும்.

  ।। ஸாத்வித்யாகம்  ।।

பகவாநேவ ………………..  வர்கத்வய பித்ருணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் தர்ஶ ஶ்ராத்த / ………..ஸங்க்ரமண   ஶ்ராத்த ப்ரதிநிதி தில தர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதிகாரிதவான்

தாஸன் தெய்யார் மாடபூஷி ஶ்ரீவல்லபன்