Threerathra Gynathi Tarpanam Purushan

ஶ்ரீ: த்ரிராத்ர க்ஞாதி உதகதான ப்ரயோகம்   (குழி தர்ப்பணம்  புருஷர் )

தேவையான த்ரவ்யங்கள் க-எள் சொம்பு குவளையபாத்திரம் தர்பம் 05

ஸங்கல்பம் மேல் உத்திரியம் உடன் செய்ய வேண்டும்

ஸ்நானம், நித்யானுஷ்டான்ம். கை கால்கள் அலம்பி, இரண்டு தடவை ஆசமனம் செய்து ஒரு புல் பவித்ரம்- இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். கைகூப்பி: 

வடகலையார்: -(ஶ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் ஆரம்பம்)

அஸ்மத் குருப்யோ நம:
யஸ்யாபவது, பக்த ஜன ஆர்த்திஹந்து:
பித்ருத்வம் அன்யேஷு அவிசார்யதூர்ணம்। ஸ்தம்பேவதார: தமனன்யலப்யம்,  லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ।।

வடகலையார் (பொது): ஆரம்பம்

ஶ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேஸரீ । வேதாந்த ஆசார்ய வரியோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ।।

குருப்ய தத் குருப்ய ச நமோவாகம் அதீமஹே । வ்ருணீமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம்பதி ।।

ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வியை ஸர்வபரிச்தையை । விதாதும் ப்ரீதம் ஆத்மாநம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம் ।।

(தென்கலையார் ஆரம்பம்) ***** 

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் । ப்ரஸந்நவதனம் த்யேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே।।

யஸ்த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரஶதம் விக்நம் நிக்நன்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஶ்ரயே

ப்ராசீணாவீதி

ஹரி ஓம் தத் ஶ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த  அஸ்யஶ்ரீ பகவதோ மஹாபுருஷஸ்ய  விஷ்ணோராக்ஞயா ப்ருவ்ருதமாநஸ்ய அத்ய ப்ரம்ஹன த்விதீய பரார்தே ஶ்ரீ ஶ்வேத வராஹ கல்பே வைவஶ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே பாரத வருஷே பரத கண்டே ஶகாப்தே மேரோ தக்ஷிணே பார்ஶ்வே அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரநாம் மத்யே

………………………… நாம ஸம்வத்ஸரே ………………அயனே  ………….. ருதௌ ………….மாஸே ………………பக்ஷே ………………….திதௌ …………………………  வாஸர …………………………  நக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்ட்யாம் அஸ்யாம் …………………………  திதௌ ஶ்ரீபகவத் ஆக்ஞயா ஶ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம்

ஶ்ரீபகவத் ஆக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் (தென்கலையார்)

………………………….கோத்ரஸ்ய ……………………………….ஶர்மண: மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய த்ருதீயேஹநி  தடாக தீரே குண்டே பஞ்ச ஸப்ததி திலோதக ப்ரதாணாநி கரிஷ்யே

ஸாத்வித்யாகம் :

பகவாநேவ ……………….. கோத்ரஸ்ய ……ஶர்மண:……  மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய தஶமேஹநி தடாக தீரே குண்டே பஞ்ச ஸப்ததி திலோதக ப்ரதாணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி

மேல் உத்திரியம் இல்லாமல் செய்யவேண்டும்

।।ஆவாஹனம்: ।।

ஆயாஹி க்ஞாதி பூத ப்ரேத ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் தத்ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச

அஸ்மின் தர்பே ………………………….கோத்ரம் …………………………….ஶர்மாணம் மம ஞ்யாதீ பூத ப்ரேதம் ஆவாஹயாமி

।।ஆஸனம்।।

கோத்ரஸ்ய  ……………………………….ஶர்மாண : மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய இதந்தே ஆஸனம் இதந்தே அர்ச்சனம் மார்ஜயதாம் மம ஞ்யாதீ பூத ப்ரேத

।।உதகதானம்।।

1)………………………….கோத்ரஸ்ய ……………………………….ஶர்மன: மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய த்ருதிய அஹநி  தஹந ஜநித க்ஷுத் த்ருஷ்ண தாஹ தாப உப ஶமநார்த்தம் ப்ரேத ஆப்யாநார்த்தம் ப்ரேத த்ருப்த்யர்த்தம் தடாக தீரே குண்டே ………………………….கோத்ராய……………………………….ஶர்மனே மம க்ஞாதி பூத ப்ரேதாய அதீத ப்ரதமேஹநி தேயம் த்ருஷ்ணா ஶாந்த்யர்த்தம் ஏதத் திலோதகம் ததாமி(30) முறை எள்ளும் தீர்த்தமும் விட வேண்டியது

।।உதகதானம்।।

1)………………………….கோத்ரஸ்ய ……………………………….ஶர்மன: மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய த்ருதிய அஹநி  தஹந ஜநித க்ஷுத் த்ருஷ்ண தாஹ தாப உப ஶமநார்த்தம் ப்ரேத ஆப்யாநார்த்தம் ப்ரேத த்ருப்த்யர்த்தம் தடாக தீரே குண்டே …………………….கோத்ராய……………………………….ஶர்மனே மம க்ஞாதி பூத ப்ரேதாய அதீத ப்ரதமேஹநி தேயம் த்ருஷ்ணா ஶாந்த்யர்த்தம் ஏதத் திலோதகம் ததாமி(30) முறை எள்ளும் தீர்த்தமும் விட வேண்டியது

2)…………………………கோத்ரஸ்ய ……………………………….ஶர்மன: மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய த்ருதிய அஹநி  தஹந ஜநித க்ஷுத் த்ருஷ்ண தாஹ தாப உப ஶமநார்த்தம் ப்ரேத ஆப்யாநார்த்தம் ப்ரேத த்ருப்த்யர்த்தம் தடாக தீரே குண்டே …………………….கோத்ராய……………………………….ஶர்மனே மம க்ஞாதி பூத ப்ரேதாய அதீத ப்ரதமேஹநி தேயம் த்ருஷ்ணா ஶாந்த்யர்த்தம் ஏதத் திலோதகம் ததாமி(33) முறை எள்ளும் தீர்த்தமும் விட வேண்டியது
3)………………………….கோத்ரஸ்ய ……………………………….ஶர்மன: மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய த்ருதிய அஹநி  தஹந ஜநித க்ஷுத் த்ருஷ்ண தாஹ தாப உப ஶமநார்த்தம் ப்ரேத ஆப்யாநார்த்தம் ப்ரேத த்ருப்த்யர்த்தம் தடாக தீரே குண்டே …………………….கோத்ராய……………………………….ஶர்மனே மம க்ஞாதி பூத ப்ரேதாய அதீத ப்ரதமேஹநி தேயம் த்ருஷ்ணா ஶாந்த்யர்த்தம் ஏதத் திலோதகம் ததாமி(12) முறை எள்ளும் தீர்த்தமும் விட வேண்டியது

ஏதானி தி பஞ்ச ஸப்ததி திலோதக ப்ரதாணாநி உபதிஷ்ட

ஶீதோ பவ த்ருப்தோ பவ ப்ரீதோபவ ஶாந்தோபவ மார்ஜயதாம் மம க்ஞாதி பூத ப்ரேத  என்று சொம்புடன் ஜலத்தை  அப்ரதக்ஷிணமாக பூர்த்தியாக சேர்க்கவேண்டியது

।। யதாஸ்தானம் ।।

ஆயாஹி க்ஞாதி பூத ப்ரேத ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் தத்ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச

அஸ்மாத் தர்பாத்  ………………………….கோத்ரம் …………………..ஶர்மாணம் மம ஞ்யாதீ பூத ப்ரேதம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி  

     ।। ஸாத்வித்யாகம்  ।।

பகவாநேவ ……………….. கோத்ரஸ்ய ஶர்மண: மம க்ஞாதி பூத ப்ரேதஸ்ய அத்ய தஶமேஹநி தடாக தீரே குண்டே பஞ்ச ஸப்ததி திலோதக ப்ரதாணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவான்

ஸ்நாநம் செய்யவேண்டியது

தாஸன் தெய்யார் மாடபூஷி ஶ்ரீவல்லபன்